இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர் காலமானார்

இரும்பால் ஆன இயந்திர உதவியுடன் நுரையீரல் உதவியுடன் 70 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர் (78) காலமானார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த அவர் 6 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால் கழுத்துக்கு கீழ்ப்பகுதி முழுமையாக செயலிழந்தது.

எப்படியாவது மற்றவர்களை போல் வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் இரும்பால் ஆன இயந்திரம் மூலம் சுவாசித்து போராடி வந்த நிலையில் உயிரிழந்தார்

Leave a Reply

Your email address will not be published.