ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் விடுதலை

கடந்த 2012ம் ஆண்டு திருவண்ணாமலையில் கனிம வளக்கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு

அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி உள்ளிட்ட 8 பேருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

சாட்சியங்கள் முரணாக உள்ளதாகவும், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.