Paytm-Fastag

Paytm-Fastag வைத்திருப்போர் வேறு வங்கிக்கு மாற வலியுறுத்தல்

மார்ச் 15ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிச் சேவை முடிவதால் அந்நிறுவன இணைப்புடன் FasTag வைத்திருப்போர் வேறு வங்கிக்கு மாற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலியுறுத்தல்!

பங்கு வர்த்தகத்திற்கான வங்கிக் கணக்கையும் பேடிஎம்-ல் இருந்து மாற்றிக் கொள்ள மும்பை பங்குச் சந்தை அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published.