வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்!

வாட்ஸ்அப்பில் 3-க்கும் அதிகமான சாட்களை Pin செய்துகொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் அளித்து வருகிறது.

அந்த வகையில், 3க்கும் அதிகமான முக்கிய சாட்களை Pin செய்யும் வசதி தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப்பில் தற்போது 3 சாட்களை மட்டுமே Pin செய்ய முடியும்

Leave a Reply

Your email address will not be published.