ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் ஒன்று
டெல்லியில் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து; ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் ஒன்று கூடுகின்றனர்
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கேட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்
போராட்டத்தை தடுக்க மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன
இன்று நடைபெறும் மகாபஞ்சாயத்தில் 50,000 விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது