மாநில தலைவர் யோகி ஆர்.கே.ஜெயக்குமார் பேட்டி
எங்களுடன் கூட்டணி அமைத்தால் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை கொடுப்போம்
தமிழ்நாட்டில் 10 இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம்
நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் யோகி ஆர்.கே.ஜெயக்குமார் பேட்டி