பிரச்சாரத்தை ஆரம்பித்த பாஜக
இப்போதே பிரச்சாரத்தை ஆரம்பித்த பாஜக எம்.எல்.ஏ
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிஜேபி சார்பில் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்தன.
அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று (மார்ச் 14) பிஜேபி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டவுன் பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு தனக்கு வாக்களிக்கும் படி மக்களிடம் கேட்டுக் கொண்டார்