பாஜகவுடன் சமக இணைப்பு
பாஜகவுடன் சமக இணைப்பு, மொட்டை போட்ட தொண்டர்
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்ததையடுத்து, சமக எனும் தாய் இறந்துவிட்டதாக கூறி காசியில் மொட்டை அடித்துக் கொண்டார் தொண்டர்