ஒரே நாடு ஒரே தேர்தல் – அறிக்கை சமர்ப்பிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தனது அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது
நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வறிக்கை
18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் சமர்ப்பிப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது