தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க அரசு CAA சட்டத்தை அமல் படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திர ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை தவிர்க்க இப்போது இந்த சட்டத்தை அமல் படுத்தியுள்ளார்கள்
மோடி அவர்கள் தமிழகத்தின் 40 தொகுதியிலும் பிரச்சாரம் செய்தாலும் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது
காங்கிரஸ் MLA விஜய் வசந்த்
