மாணவர்களுக்கு விலக்கு
தமிழ் பாடம்- சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு
“தமிழை தாய் மொழியாக கொண்டிராத, 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு”
வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்விலேயே விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு