டேக் ஆஃப் ஆன போது விபத்தில்
15 பேருடன் புறப்பட்ட ரஷிய ராணுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் டேக் ஆஃப் ஆன போது விபத்தில் சிக்கியது.
இல்யூஷின் 76 என்ற விமானம் மாஸ்கோவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவானோவோ என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, என்ஜினில் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது