சீனா புலம்பலுக்கு இந்தியா பதிலடி
நமது வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு சீனா பல ஆண்டுகளாக அத்துமீறல் சொந்தம் கொண்டாடி வருகிறது ஆனால் அருணாச்சலம் இந்தியாவின் தனக்குத்தானே சொந்தம் என்பதை இந்தியா அதிகாரப்பூர்வமாக பலமுறை விளக்கம் அளித்தும் சீனா தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளவில்லை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன வெளியுறவுத்துறை இந்தியா சீனா எல்லையின் கிழக்குப் பகுதிக்கு இந்திய தலைவர் வருகையை கண்டிக்கிறோம் இது தீர்க்கப்படாத எல்லை பிரச்சனை மேலும் சிக்கலாகும் இதனை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம் என்றது இதற்கு பதிலடி கொடுத்த நமது வெளியூர் துறை அமைச்சர் ரன்தீன் ஜெய்ஸ்வால் கூறியது
பிரதமரின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா தெரிவித்துள்ள எதிர்ப்பு சிறிதும் தேவையற்றது நியாயம் அற்றது மற்ற மாநிலங்களுக்கு செல்வது போல் அருணாச்சல பிரதேசத்திற்கும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் செல்கின்றனர் இதற்கு சீனாவிடம் அனுமதிக்க தேவையில்லை அருணாச்சலப்பிரதேசம் எப்பொழுதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் இதனை பலமுறை தெரிவித்தும் சீனா வீண் பிடிவாதம் செய்கிறது