காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்
2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ-வுக்கான விதிகளை அறிவிக்க மோடி அரசு 4 ஆண்டுகள் மூன்று மாதங்கள் எடுத்திருக்கிறது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நேரத்தில் விதிகளை வெளியிடுவதன் நோக்கம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் பா.ஜ.க ஆதாயம் அடைவது. மேலும், தேர்தல் பத்திரம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியிருக்கும் நேரத்தில் அதிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சி இது