அர்ஜுன் சம்பத் பேட்டி
நடிகர் விஜய்க்கு அடிப்படை அறிவு இல்லை..!
CAA விவகாரத்தில் நடிகர் விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார். அவரை கிறிஸ்தவ அமைப்புகள் பின்னால் இருந்து இயக்குகிறது.
மதமாற்றம் செய்யவே அவர் கட்சி தொடங்கியுள்ளார்
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி