வைகோ அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவதை ஒத்திவைத்த பாஜக அரசு மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளிவருகிற சூழலில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது;

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலும் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசை ஆட்சியில் அகற்றுவது ஒன்றே ஜனநாயக சக்திகளின் இன்றியமையாத கடமையாகும்

வைகோ

Leave a Reply

Your email address will not be published.