வரலாற்று பிழையை மத்திய அரசு

“மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது”

சிஏஏ -வை அமல்படுத்தி மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது

சிஏஏ-வை இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதை அனுமதிக்க முடியாது.

மக்களை பிளவுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது – அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ்

Leave a Reply

Your email address will not be published.