ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவு
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவு
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகாவில் லேசான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 2.22 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.