பூமியின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
இன்சாட் 3-DS செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை வெளியிட்டது
இஸ்ரோ அதிநவீன இமேஜஸ் சவுண்டர் பேலாேடுகள் மூலம் பூமியின் அளவு மற்றும் பன்முகத்தன்மையை படம் பிடித்து
இன்சாட் 3-DS இந்த தரவுகள் வானிலை முன்னறிவிப்புகள் வளிமண்டல இயக்கவியல் ஆகிவற்றை ஆராய உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது