புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில்
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில், கைதான முதியவர் விவேகானந்தன் வீட்டில் போலீசார் சேகரித்த தடயங்கள் வேஷ்டி, துண்டு, போர்வை, பாய் ஆகியவற்றை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முத்தியால்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர்.
சிறுமி பிரேத பரிசோதனையில் மருத்துவர் கண்டறிந்த தடய அறிக்கையையும் ஒப்படைத்துள்ளனர்