பாஜகவில் தனது கட்சியை இணைத்த பிறகு சரத்குமார் பேட்டி
பெருந்தலைவர் காமராஜர் போல் ஆட்சி செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி: நடிகர் சரத்குமார் புகழாரம்
இது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல, ஒரு எழுச்சியின் தொடக்கம்
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்
பெருந்தலைவர் காமராஜர் போல் ஆட்சி செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
வலிமையான பாஜக உடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்று முடிவு எடுத்து உள்ளேன்