பஞ்சாபி ஸ்டைல் மூலி பூரி செய்முறை
தேவையான பொருட்கள்
முள்ளங்கி – 2 கோதுமை மாவு – 1 கப், ரவை – 1 டேபிள் ஸ்பூன், ஓமம் – 1/4 டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி – 1/2 ஸ்பூன், உப்பு – 1/4 ஸ்பூன், எண்ணெய் – பூரி பொறித்தெடுக்க தேவையான அளவு
செய்முறை
முள்ளங்கியை முதலில் தோள் சீவி விட்டு காய் சீவும் சீவலில் துருவி கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முள்ளங்கியை பிழிந்தால் அதிலிருந்து நிறைய சாறு கிடைக்கும். அதை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்து விடுங்கள். இப்பொழுது பிழிந்த முள்ளங்கியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள்.