தேர்தல் பத்திர தரவுகளை வெளியிட தயார் SBI
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை வெளியிட தயார் – SBI வங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிட தயாராக இருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.