துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி

காலை உணவு திட்டத்திற்கு முன் அரசு பள்ளியில் மாணவர்கள் வருகை 60 முதல் 70%-ஆக இருந்தது

காலை உணவு திட்டம் வந்த பிறகு மாணவர்களின் வருகை பதிவு 90%-ஆக அதிகரித்துள்ளது

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மலைவாழ், பட்டியலின மக்களிடம் அதிகம் சென்றடைந்துள்ளது

இந்த திட்டம் நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றடையாமல் தடுக்கிறது

சென்னையில் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி

Leave a Reply

Your email address will not be published.