தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்

  • உடலுக்கு தேவையான தண்ணீரை நாம் குடிக்கவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
  • சிறுநீர் தொற்று, மலச்சிக்கல், அஜீரணம், முகத்தில் முகப்பரு போன்ற பிரச்சனைகள் வரும்.
  • தண்ணீர் பற்றாக்குறை சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
  • இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.