டி20 உலகக்கோப்பை முகமது ஷமி விலகல்
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகல்
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி குணமடைய நாட்கள் ஆகும் என்பதால் விலகல்
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல்
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து ஷமி விலகியது குறிப்பிடத்தக்கது