சி.ஏ.ஏ சட்டம் – விஜய் எதிர்ப்பு
“இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல”
“சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் சி.ஏ.ஏ”
“தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” – தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிக்கை