அதிமுகவால் நிறைவேறிய குடியுரிமை சட்டம்

மாநிலங்களவையில்
ஆதரித்த அதிமுக எம்பிக்கள்:

  1. SR பாலசுப்பிரமணியன்
  2. N சந்திரசேகரன்
  3. A முகமது ஜான்
  4. AK முத்துக்கருப்பன்
  5. A நவநீதகிருஷ்ணன்
  6. R சசிகலா புஷ்பா
  7. AK செல்வராஜ்
  8. R. வைத்திலிங்கம்
  9. A. விஜயகுமார்
  10. விஜிலா சத்யநாத்

பாமக எம்பி:

  1. அன்புமணி ராமதாஸ்

மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்:

திமுக எம்பிக்கள்:

  1. R.S. பாரதி
  2. TKS இளங்கோவன்
  3. M சண்முகம்
  4. திருச்சி சிவா
  5. P வில்சன்

மதிமுக எம்பி:

  1. வைகோ

காங்கிரஸ் எம்பி:

  1. P சிதம்பரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி

  1. TK ரங்கராஜன்

Ayes – 125
Noes – 105

அன்புமணி மற்றும் அந்த 10 அதிமுக எம்பிக்களின் ஓட்டுதான் CAA சட்டம் நிறைவேற காரணம்

அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால்

ஆதரவு 125-11=114

எதிர்ப்பு 105+11=116

116-114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.