75 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
தருமபுரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் 993 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.560 கோடி மதிப்பில் 75 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.