விபத்தில் உயிரிழந்த காவலர்
மயிலாடுதுறையில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்..!
நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மயிலாடுதுறை சீர்காழி நத்தம் சாலையில் தடுப்பில் எதிர்பாராத விதமாக மோதிய விபத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் காவலர் ராஜேஷ் ..
அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது