மோடி – எடப்பாடி போட்ட ஒப்பந்தம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏன் 2 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டது.ஏன் அதிமுக – பாஜக தனித்து நிற்கிறது என பல கேள்விகளுக்கு பதில் அளித்த திருமாவளவன் பேசியுள்ளார்.
முன்னதாக விசிக சார்பில் 4 தொகுதிகள் கேட்கப்பட்டது, பின்னர் 2 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 3 இடங்கள் கேட்கப்பட்டன. இறுதியாக 2 தனித் தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டன.
அப்படியென்றால் என்ன சமூக சிக்கல், சமூக நெருக்கடி. இது எல்லா தளத்திலும் இருக்கிறது. தொழில் தொடங்கினாலும் இருக்கும். தம்பி அம்பேத்கர்னு பெயர் வைத்திருந்தார்.
ஏற்கனவே அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து செயல்பட்ட போதே தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை. அப்படியிருக்கும் போது அந்த கட்சிகள் பிரிந்து தேர்தலை சந்தித்தால் தோல்வியை தழுவோம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு முழுமையாக செல்வதை தடுக்க வேண்டும் என்றால் அதிமுக தனித்து நிற்க வேண்டும். அதுதான் அவர்களது தேர்தல் உத்தி.” என்று பேசினார்.