மக்களவை தேர்தல், ஓ.பி.எஸ் சுறுசுறுப்பு

ஒரே நாளில் விருப்ப மனுக்களை வாங்கி, நேர்காணல் நடத்தும் ஓபிஎஸ் தரப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை விருப்ப மனுக்கள் விநியோகம்.

இன்று மாலை 6 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

₹10,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.