பட்ஜெட்டில் அறிவித்தபடி புதிய பேருந்துகள்
நடப்பாண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியீடு
3,000 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியீடு!”
2024-25 பட்ஜெட்டில் அறிவித்தபடி, 3,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் வெளியீடு. புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் அடுத்த நிதியாண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
1,190 மாநகரப் பேருந்துகள், 672 மாநகர தாழ்தள பேருந்துகள், 1,138 புறநகர் பேருந்துகள் என்று மொத்தம் 3000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.