தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் பார்வையாளர்களுடன் தமிழ்நாடுத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் பார்வையாளர்களுடன் தமிழ்நாடுத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பதற்றமான தொகுதிகளில் பொது பார்வையாளர்கள், 2 செலவின பார்வையாளர்களை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. வாக்களர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பது, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது