தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை – சண்டிகர் ரயில் இன்று தாமதம்

இணை ரயில் தாமதமாக வருவதால், மதுரை – சண்டிகர் விரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும்

இரவு 11.35க்கு புறப்பட வேண்டிய ரயில், நள்ளிரவு 1.45க்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.