தமிழக சுற்றுப்பயண விபரம்

பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயண விபரம்

பிரதமர் மோடி, வருகிற 15ஆம் தேதி தமிழகம் வருகிறார்

வரும் 15ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்

வரும் 16ஆம் தேதி கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர் மோடி

வரும் 18ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

வரும் 15 முதல் 19ஆம் தேதி வரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கான, ஆந்திர மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

Leave a Reply

Your email address will not be published.