தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
மார்ச் 15 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
3 நாள் பயணமாக மார்ச் 15 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
15ஆம் தேதி சேலம், 16ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் 18-ல் கோவைக்கு செல்கிறார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார்.