குத்துச்சண்டை சாம்பியன் வலியுறுத்தல்

பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும்:குத்துச்சண்டை சாம்பியன் வலியுறுத்தல்

பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும் என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறைகள் பற்றி பிரதமர் மோடிக்கு நினைவூட்டுகிறேன் என சங்க்ரங் சோரன் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.