உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? – SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
நாட்டிலேயே பெரிய வங்கியான SBI-யால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா?
தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா?
நடைமுறை பிரச்சனைகள் என்றுக் கூறிக்கொண்டு இருக்காமல் உத்தரவை செயல்படுத்துங்கள்
-உச்சநீதிமன்றம்