ஆஸ்கர் விருதுகள்
விருதுகளை குவிக்கும் “புவர் திங்க்ஸ்” திரைப்படம்
சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம், சிறந்த ப்ரோடக்ஷன் டிசைன்,சிறந்த ப்ரோடக்ஷன் டிசைனுக்கான 3 ஆஸ்கர் விருதை
“புவர் திங்க்ஸ்” திரைப்படம் வென்றுள்ளது
சிறந்த ஆவணப்படமாக ’20 Days in Mariupol’
இந்த ஆண்டின் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை, ’20 Days in Mariupol’ ஆவணப்படம் பெற்றது
‘தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்’ குறும்படத்திற்கு, சிறந்த ஆவணக்குறும்பத்திற்கான ஆஸ்கர் விருது
சிறந்த துணை நடிகர், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்காக ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்கு ஆஸ்கர் விருது
ஓப்பன்ஹெய்மரில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டௌனி ஜூனியர், பெற்றார்
“காட்ஜில்லா மைனஸ் ஒன்” படத்திற்கு ஆஸ்கர் விருது
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்-ற்கான ஆஸ்கர் விருதை வென்ற “காட்ஜில்லா மைனஸ் ஒன்”
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை, இயக்குனர் கிரிஸ்டோஃபர் நோலன் பெற்றார்
ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக தனது முதல் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்
“ஓப்பன்ஹெய்மர்” படத்தில் நடித்த சிலியன் மர்ஃபி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார்
சிறந்த அனிமேஷன்
குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை
“வார் இஸ் ஓவர்” வென்றது
சிறந்த அனிமேஷன் திரைப்படமாக “தி பாய் அண்ட் தி ஹெரான்” என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது