முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்


திருச்சி மணிகண்டத்தை அடுத்த செங்குறிச்சியை சேர்ந்தவர் வீரப்பன் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பஞ்சபூர்.

அருகே நடந்து சென்றார் அப்பொழுது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி வீரப்பன் படுகாயம் அடைந்தார் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது வீரப்பனுக்கு மூளை சாவு ஏற்பட்டது இதை எடுத்து வீரப்பனின் உடல் உறுப்பு தானம் வழங்கினால் பலருக்கு பலருக்கு வாழ்வளிக்க முடியும் என்பதை அவரது குடும்பத்தினரிடம் டாக்டர்கள் எடுத்து தெரிவித்தனர் அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சை மூலம் அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு கல்லீரல் கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.