புதுச்சேரியில் சட்டமன்றம் நோக்கி பேரணி
புதுச்சேரி சிறுமி மரணத்துக்கு நீதி கேட்டு ஆளும் பாஜக கூட்டணி அரசை கண்டித்து மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அண்ணா சிலையில் இருந்து சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்று மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.