சிறுவன் மூக்கில் சிக்கிய சாபிஸ்

சிறுவன் மூக்கில் சிக்கிய சாபிஸ் அகற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குவலவாய்ப்பட்டியைச் சேர்ந்த முகேஷ் இவரது மகன் தேவேஷ் இவன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தான் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற தேவேஷ் வகுப்பறையில் இருந்து சாக்பீஸை எடுத்து விளையாடிய பொழுது எதிர்பாராத விதமாக அவனது மூக்கில் சிக்கிக் கொண்டது இதனால் வலி தாங்க முடியாமல் மூச்சு விட முடியாமலும் தேவேஷ் துளித்துள்ளான் இதை எடுத்து சிறுவனை அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர் அங்கு தலைமை டாக்டர் மணி மணியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுவனை சிகிச்சைக்கு சிகிச்சை அளித்து மூக்கில் சிக்கியிருந்த சாட்விசை வெளியே எடுத்தனர் தற்பொழுது அந்த சிறுவன் நலமுடன் இருக்கிறான்

Leave a Reply

Your email address will not be published.