காதல் ஜோடி தஞ்சம்
காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புறத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரியடி லோமின் தாஸ் ஐ டி ஐ முடித்தவர் இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலையாக செய்து வருகிறார்
லால்குடி அருகே மகிழம்பாடி பகுதியைச் சேர்ந்த சுசீலா மேரி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர் ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது