ஆந்திர மாநில அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்
பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.வா.க. தலைவர் வேல்முருகன் பங்கேற்றுள்ளார்.