700 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் ஆண்டர்சன் சாதனை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஆண்டர்சன் 3ஆம் இடத்தில் உள்ளார்.
Read more