தமிழகம் விருதுநகர் March 9, 2024 admin 0 Comments மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்து வருகின்றனர்.