மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை: தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.. கோவையில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.. அதுபோவே, சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.