நூறு நூல்களை வெளியிட்டார்
அண்ணா அறிவாலயத்தில் நூறு நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நூறு நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழாய்வு இருக்கை சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூறு நூல்களை வெளியிட்டார்.