தஞ்சாவூர் இரவில் பூஜைகள் நடைபெற உள்ளன


மகா சிவராத்திரி ஒட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இரவில் பூஜைகள் நடைபெற உள்ளன. முன்னதாக மாலையில் நந்திக்கு நடந்த பிரதோஷ வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.